
Dr Aravind Shanmugasundaram
MBBS., MD.
Internal Medicine
Internal Medicine focuses on the prevention, diagnosis, and treatment of adult diseases. It covers a wide range of health issues including fever, infections, and chronic illnesses.
உள் மருத்துவம் என்பது வயது மூதட்ட நபர்களின் நோய்களை தடுக்கும், கண்டறியும் மற்றும் சிகிச்சையளிக்கும் துறை. இது காய்ச்சல், தொற்றுநோய்கள் மற்றும் நீண்டநாள் நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை உள்ளடக்கியது.
Work Days (வேலை நாட்கள்)
MondayTuesdayWednesdayThursdayFridaySaturday
Services (சேவைகள்)
- 24/7 Emergency Service (24/7 அவசர சேவை)
- Critical Care with Ventilator Support (வென்டிலேட்டர் ஆதரவுடன் கூடிய தீவிர சிகிச்சை)
- Diabetics (நீரிழிவு நோய்)
- Hypertension (உயர் இரத்த அழுத்தம்)
- Thyroid (தைராய்டு)
- Dyslipidemia (டிஸ்லிபிடெமியா)
- Heart (இதயம் சம்பந்தமான நோய்)
- Kidney (சிறுநீரகம் சம்பந்தமான நோய்)
- Stroke (பக்கவாதம்)
- Dyspepsia (அஜீரணம் )
- Fever, Cold, Cough (காய்ச்சல், சளி, இருமல்)
Procedures (நடைமுறைகள்)
- Dialysis Catheter (சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு சிகிச்சை)
- Intubation (இன்டூபேஷன் என்பது ஒருவருக்கு சுவாசிக்க முடியாத போது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும் ஒரு செயல்முறையாகும்)
- ICD (இதயத்தின் துடிப்பை சீராக்க பொருத்தக்கூடிய கார்டியோவர்ட்டர் டிஃபிபிரிலேட்டர் )
- Lumbar Puncture (முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பகுதியில், மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள திரவம் (CSF) மாதிரியை எடுப்பதற்கான ஒரு மருத்துவ செயல்முறையாகும்)